Categories
சினிமா தமிழ் சினிமா

தயவு செய்து வெளியே போங்க…! ரக்ஷிதாவை கையெடுத்து கும்பிட்ட போட்டியாளர்…. வெளியான பரபரப்பு புரோமோ…!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிக விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இதில் தற்போது பதினைந்து போட்டியாளர்கள் மட்டுமே விளையாடுகிறார்கள். வாரத்திற்கு ஒரு போட்டியாளர் விதம் சாந்தி, அசல் கோளாறு, மகேஸ்வரி மற்றும் நிகாஷினி வெளியேற்றப்பட்டுள்ளார்கள். நேற்று அசீம் வெளியேற்றப்படுவார் என்று போட்டியாளர்கள் எதிர்பார்த்த நிலையில் நிவாசினி வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான தலைவர் தேர்வு செய்யும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதனை குழப்பம் வகையில் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டில் ஒரு பரபரப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளார். அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Categories

Tech |