தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்டுள்ள நிதி பிரச்சனையை சரிசெய்யவே தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக இயக்குனரும் நடிகருமான திரு. டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் உண்மையை நியாயத்தை சத்தியத்தை நிலைநாட்ட வேட்பு மனுத்தாக்கல் செய்ததாக கூறினார்.
Categories