Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – முடிவுகளை வெவ்வேறு தேதிகளில் அறிவிப்பதால் முறைகேடு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகளை வெவ்வேறு தேதிகளில் அறிவிப்பதால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக ஓயாத அலைகள் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அந்த அணியின் வேட்பாளரான தயாரிப்பாளர் திரு. விஜயசேகரன் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவுகளை ஒரே தேதியில் அறிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Categories

Tech |