பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், லக்ஷ்மி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவருமான கே.முரளிதரன் மாரடைப்பால் காலமானார். கோகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பகவதி, அன்பே சிவம் உள்ளிட்ட ஏராளமான படங்களை இவர் தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories