இன்டர்நேஷனல் கிரிகெட் கவுன்ஸில் டி20 பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ஒரு இந்தியர் கூட இடம் பெறவில்லை. இது இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை காட்டுகிறது. பந்துவீச்சாளர் பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த வணிந்து ஹசங்கரா, தென் ஆப்பிரிக்க வீரர் டைப்ரைஸ் ஷாம்ஷி, இங்கிலாந்து வீரர் அடில் ரஷித், ரஷித் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முகமது நபி, ஷகிப் அல் ஹசன், மேக்ஸ்வெல் வணிந்து ஹசங்கரா, மொயின் அலி ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர்.