Categories
மாநில செய்திகள்

இன்று முதல் கடும் கட்டுப்பாடு, தடை….. திடீர் அறிவிப்பு…..!!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாத பூஜையை முன்னிட்டு காலை 3 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் காலை 5 மணியிலிருந்து 7 மணி ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தங்க தேர் வலம் வரும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பக்தர்கள் அபிஷேகத்திற்கும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |