Categories
பல்சுவை

தற்கொலை செய்து கொள்ள ஒரு மிஷினா….. அதுவும் வலியே இருக்காதாம்….. இதுஎன்னப்பா புதுசா இருக்கு….!!!!

மனிதர்களை வலியே இல்லாமல் கொல்வதற்கு மிஷின் உள்ளது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? அதுதான் உண்மை. இந்த இயந்திரம் சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகாரபூர்வமாக பயன்படுத்த அந்த நாடு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தற்கொலை இயந்திரம் என்று பெயர். இந்த நாடு எதற்காக இந்த மிஷினை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்பதை இதுவரை தெரியவில்லை. பெரும்பாலான நாடுகள் இதனை பயன்படுத்த தடை விதித்துள்ளது. எக்ஸிட் இன்டர்நேஷனல் என்ற ஒரு நான் பபிராஃபிட் ஆர்கனிஷயேசன் மூலமாதான் இந்த ஒரு டெத் மெஷினை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படியொரு மெஷின் கண்டுபிடிப்பதற்கான காரணம் என்னவென்றால் கருணைக்கொலை. இந்த மெஷினை மூளை சாவு மற்றும் மிகக் கொடிய வலியால் அவதிப்பட கூடிய மக்களை கருணை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மற்ற நாடுகளில் சட்டத்திற்கு புறம்பானது. ஆனால் இந்த நாட்டில் மட்டும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து நடைமுறையில் உள்ளது. இந்த தற்கொலை மிஷினை பயன்படுத்தி 2020ஆம் ஆண்டு 100க்கும் மேற்பட்டோர் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளனர். முதலில் இந்த மெஷினில் படுத்த பிறகு அதனுள் இருக்கக்கூடிய ஆக்சிஜன் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு, ஒரு சில நிமிடங்களிலேயே அந்த நபர்கள் இறந்து விடுவார்கள். இப்படி செய்யும் பொது அவர்களுக்கு வலி என்பதே இருக்காது. இப்படி உருவாக்கப்பட்ட இந்த மெஷின் அடுத்த வருடம் சந்தைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |