தமிழகத்தில் வீட்டுமனை பட்டா வழங்கி 25 ஆண்டுகளுக்கு மேல் நிலம் ஒதுக்காமல் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு தலா ரூ.25,000 இழப்பீடு ஒரு மாதத்திற்குள் வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு 3 மாதங்களுக்குள் நிலத்தை அளந்து ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Categories