Categories
தேசிய செய்திகள்

“தலித் பெண்”…. இந்த உணவை நாங்க கையில கூட தொட மாட்டோம்…. பள்ளி மாணவர்களின் செயலால் அதிர்ச்சி….!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சம்பவத் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு பணியில் தலித் பெண் பணியாற்றி வருகிறார். இவர் கையால் சமைத்த உணவை அரசு பள்ளி மாணவர்கள் சாப்பிட மறுத்துள்ளனர். இதனால் அவரை பணிநீக்கம் செய்து  உயர் வகுப்பைச் சேர்ந்த வேறொரு பெண் சத்துணவு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

அதன் பிறகுதான் மாணவர்கள் வழக்கம்போல் மதிய உணவை சாப்பிட தொடங்கினர்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குறித்து  சமூக ஆர்வலர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மேலும் நசுக்கப்படுகின்றன என்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Categories

Tech |