தலிபான்கள் தலைமையில் விரைவில் அரசு அமைக்க அங்கீகாரம் வழங்கப்படும் என பிரபல நாடு தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிற்கான அமெரிக்க உதவி செயலாளர் டொனால்ட் லூ ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி ஆப்கானிஸ்தான் அரசுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். இதுதொடர்பாக எந்த ஒரு நாடும் பேசவில்லை.
இங்கு ஆட்சி புரியும் தலிபான்களை நல்ல வழியில் ஊக்குவிப்பது காலத்தின் கட்டாயம் ஆகும். இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தலிபான் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் அங்கீகாரம் குறித்து சாத்தியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.