ஒவ்வொரு வருடமும் “ஒருநாள்” போட்டிகளின் வீரர்களின் பெயர் பட்டியலை ஐசிசி வெளிட்டு வருகிறது. அதன்படி, ஐசிசி வெளியிட்ட 2021 ஆம் ஆண்டு தலைசிறந்த “ஒருநாள்” போட்டிகளின் வீரர்களின் பெயர் பட்டியலில் ஒரு இந்தியர்கள் கூட இடம்பெறவில்லை. வருடந்தோறும் வெளியாகும் இந்தப் பட்டியலில் இந்தியர்களின் பெயர் இடம் பெறாதது இதுவே முதல் முறையாகும். 2021-ல் இரண்டு தொடரில் மட்டுமே இந்தியா பங்கேற்றதால் இதில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தலைசிறந்த கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories