அதிமுகவில் சில மாற்றம் செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது . அதிமுகவில் இளைஞர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும்.தலைமையை நம்பி அதிமுக இல்லை, தொண்டனை நம்பியே அதிமுக உள்ளதாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ கூறியுள்ளார்.சசிகலா நிச்சயமாக அதிமுகவுக்கும் வருவேன் என கூறிய நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூயின் இந்த கருத்து அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories