தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை அதிகளவில் பள்ளியில் சேர்த்த தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆகவே வரும் 30ஆம் தேதிக்குள் பட்டியலை அனுப்ப வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு [email protected]/ [email protected] மூலமாக அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.