Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவரே…! பிக்பாஸ் வீட்டிற்குள் அமானுஷ்யம்….! நள்ளிரவில் தொப்புனு விழுந்த ஜி.பி முத்து…. கொந்தளித்த நெட்டிசன்கள்…!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக ஜி பி முத்து இருக்கிறார். தூத்துக்குடி தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பல மீம் மெட்டீரியலாகவும் மாறியுள்ளன.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஜி.பி முத்து தலையில் பார்வையை போர்த்திக் கொண்டு கட்டில் படுத்திருக்க ராபர்ட் மாஸ்டர் மெல்ல அவருடைய கால்களை நோண்டுகிறார். இதனால் பயந்து போன ஜி.பி முத்து கட்டிலில் இருந்து கீழே தொப்பென்று விழுந்து திருடிருவென முழிக்கிறார். இதை பார்த்து மற்றவர்கள் சிரிக். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ஜிபி முத்துவின் ஆர்மியினர் என்னடா பண்றீங்க தலைவரை? என்று கொந்தளித்துள்ளனர்.

https://twitter.com/GP_MuthuArmy/status/1579288190720290817

Categories

Tech |