Categories
மாநில செய்திகள்

தலைவா ‘Happy Diwali’… முதல்வருக்கு துணை முதல்வர் வாழ்த்து…!!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் நேரில் சந்தித்த தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வருகின்ற தீபாவளித் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து எனது உள்ளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து, என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். #happy Diwali” என்று அவர் கூறியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

 

Categories

Tech |