நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலர் தினத்தன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டாப் டென் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவரும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார். அந்த வகையில் காதலர் தினத்தன்று விக்னேஷ் சிவன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
https://www.instagram.com/reel/CZ8y_2QvO7Y/?utm_source=ig_web_copy_link
அதில் விக்கிக்கு பூங்கொத்து கொடுத்து கட்டிப்பிடித்தார் நயன்தாரா. விக்னேஷ் சிவனை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்குமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம். இது ஒரு பக்கமிருக்க ரசிகர்கள் அனைவரும் தலைவியை சீக்கிரமா திருமண செஞ்சுக்கோங்க அன்பான இயக்குனரே என்று மறுபக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.