Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தை தேடிவரும் புகழ்…பாடகியாக மாறிவரும் மகள்…!!

தல அஜித்தின் மகள் அனுஷ்கா கிறிஸ்துமஸ் விழாவில் பாடல் ஒன்று பாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தின் மகள் அனுஷ்கா பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவின் போது ஆங்கில பாடல் ஒன்றை பாடும் விடியோவை ரசிகர் ஒருவர் #2019Memoriesof thala என்ற ஹேஸ்டேக்வுடன் சேர்த்து பகிர்ந்துள்ளார்.

பாடகியாக திறமையை வெளிப்படுத்திய நடிகர் அஜித்தின் மகள் க்கான பட முடிவு

ஏற்கனவே பேட்மிட்டன்,நடனம்,உள்ளிட்டவற்றில் பங்கேற்று வரும் அஜித்தின் மகள் தற்போது பாடல் பாடியும் புதிய திறமையை வெளிப்படுத்தியுள்ளார் .

Categories

Tech |