இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஆக்சன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் பிசியாக நடித்து வந்த தமன்னா தற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பி உள்ளார்.ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நடிகை தமன்னா அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamannaah Grooving Vaathi Coming ❤️🔥 @tamannaahspeaks
— Filmy Kollywud (@FilmyKollywud) October 27, 2022