Categories
சினிமா

“தளபதி 67 படத்தின் ஹீரோயினி இவங்கதான்”….. செம குஷியில் விஜய் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் விஜய். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாத நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.நடிகர் விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு படத்தை விட விஜயின் தளபதி 67 படத்தை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய் உடன் இணைவது உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாகலோகேஷ் த்ரிஷாவை ட்விட்டரில் சமீபத்தில் பின் தொடர தொடங்கியுள்ளதாகவும் அதனால் திரிஷா தான் விஜயின் அடுத்த பட ஹீரோயினியாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

Categories

Tech |