Categories
மாநில செய்திகள்

தாக்குதலுக்குள்ளான பெண் எஸ்.ஐ….. ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…..!!!

பாதுகாப்பு பணியின் போது தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ.க்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

நெல்லையில் தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் பெண் எஸ்.ஐ.க்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

 

Categories

Tech |