தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வனை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடுகிறார்கள். அதன்படி பொன்னியின் செல்வன் நாவலை படித்துவிட்டு படம் பார்க்க வந்தார்கள் இப்படித்தான் ரியாக்ட் செய்வார்கள் என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.
பொன்னியின் செல்வன் நாவல் படித்தவர்களின் அட்ரா சிட்டிகள்
பொன்னியின் செல்வன் Book படிச்சவங்க atrocities… 😅😅😅 pic.twitter.com/ncN2teKS0T
— Dr.தண்டச்சோறு (@siya_twits) September 29, 2022
பொன்னியின் செல்வன் ரிலீஸை முன்னிட்டு வந்த சோழ பூரிக்கு இப்படி ஒரு ரியாக்ஷன். பலரும் இன்று பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க செல்வதால் இப்படி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
People after watching Ponniyin selvan 😍💪🔥 pic.twitter.com/RBX65PFN77
— சதீஷ்குமார் 🖤❤ (@Satkumar_tweets) September 30, 2022
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐட்டம் பாடல் இல்லை என்று நினைப்பவர்களுக்காக இந்த மீம்ஸ்
https://twitter.com/maduraiboy0007/status/1575701291887886336