Categories
சினிமா தமிழ் சினிமா

தாடி மீசை வைத்து ”நடிகர் ரவிகிருஷ்ணா போல” மாறிய ஷிவானி ….!!

ஷிவானிக்கு  தாடி ,மீசை ,வைத்தால்  நடிகர் ரவி கிருஷ்ணா போல்மாறியுள்ளதை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்:

ஷிவானி சின்ன திரையில் நடித்து வந்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புபை பெற்றுள்ளர் . அந்த நிகழ்ச்சி தொடங்கி 2 வாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் , முதல் போட்டியாளராக நடிகை ரேகா வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார் .அதன் பின் இந்த வாரம் ஆரி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி நாமினேட் செய்யப்பட்டுள்ளார் என தெரிகிறது.அதில் இந்த வாரம் கடைசியில் யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதனால்  தொடர்ந்து நடிகை ஷிவானியை வைத்து ரசிகர்கள் தாடி, மீசை,வைத்து ஒரு வேலை செய்துள்ளனர்.அதில் ஷிவானி நடிகர் ரவி கிருஷ்ணா போல் மாரி இருப்பதை பார்த்து ரசித்து வருகின்றனர்.

 

Categories

Tech |