குறைந்த விலையில் சிறந்த டிவியை வாங்க விரும்புபவர்களுக்கு தாம்சன் 32 இன்ச் LED HD ரெடி டிவி நல்ல தேர்வாக இருக்கும்.
தாம்சன் 32TM3290 HD ரெடி LED TV விவரக்குறிப்புகள்:-
இந்த தாம்சன் டிவியில் HDMI, PC மற்றும் UBS மற்றும் இயர்போன் ஜாக் அவுட்லெட்டுகள் போன்ற பல இணைப்பு விருப்பங்கள் உள்ளன.
பொது அம்சங்கள்:
டிவியின் பெயர் – தாம்சன் 32TM3290 HD ரெடி LED TV
பிராண்ட் – தாம்சன்
மாடல் எண் – 32TM3290
தொடர் – R9
டிவி அளவு – 80 செமீ (32)
நிறம் – கருப்பு
HDMI – 2
USB – 2
ஸ்மார்ட் டிவி – இல்லை
வளைவு டிவி – இல்லை
3D – இல்லை
துவக்க ஆண்டு – 2018
பாக்ஸில் – 1யூனிட் (1ledtv,1remote,1manual 2aaa பேட்டரியுடன் வால் மவுட்டிங் கொடுக்கப்படுகிறது.
காட்சி – 32 இன்ச்
திரை வகை – LED
பரிமாணங்கள்- 735மி.மீ × 440மி.மீ ×100மி.மீ
சவுண்ட் அவுட்புட் – 20w
ரீஃபிரஷ் ரேட் – 60H
ரிசொல்யூஷன் – HD ரெடி 1366 × 768 பிக்சல்ஸ்
இந்தியாவில் Thomson 32TM3290 HD Ready LED TV விலை :-
இந்தியாவில் தாம்சன் 32TM3290 HD ரெடி எல்இடி டிவியின் ஆரம்ப விலை ரூ.7,999 ஆகும்.