Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தாம்பரம் மாநகராட்சி…. தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய தம்பதியினர்…..!!

தி.மு.க சார்பில் தாம்பரம் மாநகராட்சியில் போட்டியிட்ட தம்பதியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் 56 மற்றும் 57-வது வார்டில் தி.மு.க சார்பில் சேகர் மற்றும் அவருடைய மனைவி கமலா ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இதில் கணவன் மனைவி இருவரும் வெற்றி பெற்றனர். அதேபோல 39 மற்றும் 40-வது வார்டில் தி.மு.க-வில் சீட் கிடைக்காததால் கிரிஜா சந்திரன் மற்றும் அவரது மகன் ஜெயபிரதீப் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளனர். இதில் தாய்-மகள் இருவரும் வெற்றி பெற்றனர்.

Categories

Tech |