Categories
தேசிய செய்திகள்

தாய்க்கு இதைவிட பெருமை எது…. நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த இளைஞர்….!!!!

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தன் மகனுக்காக சிலையுடன் நினைவிடம் அமைத்துள்ள தாயின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது. 2011 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் பாசில் டோப்போ என்ற போலீஸ்கார இளைஞர் உயிரிழந்தார். ஜாஷ்பூரில் உள்ள அவரின் கிராமமான பர்வாராவில், டோப்போவின் சிலையுடன் அவருக்கு நினைவிடம் அமைத்துள்ள அவரின் தாயார் “என் மகனை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று கூறுகிறார்.

Categories

Tech |