Categories
உலகசெய்திகள்

தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கும் கோத்தபாய… எத்தனை நாள்….? வெளியான தகவல்…!!!!!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே தாய்லாந்தில் 90 நாட்கள் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டில் வெளியுறவு  துறை அமைச்சர் கூறியுள்ளார். அதற்கு முன்பாக புதன்கிழமை தாய்லாந்தில் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்- ஓ- சா இந்த விஷயத்தை மனிதாபிமான பிரச்சனை எனவும் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் இருக்கும் போது ராஜபக்சே எந்த அரசியல் நடவடிக்கைகளையும் பங்கேற்க முடியாது என கூறியுள்ளார். இதற்கிடையே ராஜபக்சேவின் தாய்லாந்து பயணத்தை இலங்கை அரசு ஆதரிப்பதாக கூறிய வெளியுறவு  துறை அமைச்சர் டான் பிரமுத் வினாய் முன்னாள் அதிபரின் ராஜதந்திர பாஸ்போர்ட் அவரை 90 நாட்கள் தங்கு அனுமதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |