Categories
தேசிய செய்திகள்

தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் மிரட்டி பணம் பறித்த வழக்கு….. திடீர் திருப்பம்….!!!!

மும்பை வெர்சோவா பகுதியில் சேர்ந்த ஒருவரை தொழிலதிபரும், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிமான ரியாஸ் பத்தி மற்றும் முகமது சலீம் ஆகியோர் மிரட்டி ரூ.30 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ.7,50,000 ரொக்க பணத்தை பறித்து சென்றனர்.

இது குறித்து வெர்சோவா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்ட அதிபர் ரியாஸ் பதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் இதற்கு முன்பு நில அபகரிப்பு, பணம் பறிப்பு போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.

Categories

Tech |