Categories
மாநில செய்திகள்

திடீரென ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைத்த ஈபிஎஸ்…. ஓ அதுக்கு காரணம் இதுதானா?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் மின்கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பாக அனைத்து பேரூராட்சிகளிலும் இன்று, நகராட்சிகளில் டிசம்பர் 13ஆம் தேதி, ஊராட்சி ஒன்றியங்களில் டிசம்பர் 14ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கடந்த வாரம் இபிஎஸ் அறிவித்திருந்தார். என் நிலையில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து கொண்டிருப்பதால் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறாது என இபிஎஸ் அறிவித்துள்ளார். அதற்கு பதில் டிசம்பர் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |