கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னபூரணி சாமியாராக ட்ரெண்டான நிலையில் அவருக்கு போட்டியாக டிக் டாக் பிரபலம் இப்போது களமிறங்கியுள்ளார். டிக் டாக் மூலம் பிரபலமான சாதனா அன்னபூரணிக்கு போட்டியாக தற்போது சாமியாராக வலம் வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாமி வந்தது போல் ஆடுகிறார். மக்கள் அனைவரும் தாயே சாதனா அம்மா என்று கூறுகின்றனர். அவருக்கு கற்பூர ஆரத்தி காட்டி காலில் விழுந்து வழிபடுகின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
https://youtu.be/wXKZW4AHkz0