Categories
சினிமா

திடீரென தற்கொலை செய்து கொண்ட தமிழ் நடிகர்…. அவரின் மனைவியே காரணம்?….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

மர்மதேசம் மற்றும் ஜீபூம்பா உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நடிகர் லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மனைவி அனுஷாவுடன் பல வருடங்களாக சந்தோசமாக வாழ்ந்து வந்த நடிகர் லோகேஷ் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார்.

இதனிடையே கருத்து வேறுபாடால் பிரித்துச் சென்ற மனைவிய அனுஷா கடந்த வாரம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதனால் மனமுடைந்த லோகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.மேலும் லோகேஷின் உடலை பார்வையாளர்கள் போல் வந்து பார்த்து அனுஷா உடல் தங்களுக்கு வேண்டாம் என தடையில்லா சான்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றதாகவும் தகவல் வெளியாகி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |