பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா ஆகும். இந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் குடியிருந்த அனைவரும் சிக்கிக் கொண்டுள்ளனர்.
அவர்களால் எவ்வளவு முயற்சித்தும் அங்கிருந்து வெளியே வர இயலவில்லை. இதனால் இந்த விபத்தில் சிக்கிய பெண்கள் சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.