Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

திடீர் அறிவிப்பு…. தேர்வுகள் ஒத்திவைப்பு …!!

பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கும் என்றும், இந்த தேர்வு முடிந்த பிறகே இதர மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான அட்டவணை விரைவில் அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |