Categories
மாநில செய்திகள்

திடீர் விசிட் அடிக்கும் டிஜிபி…. செம டென்ஷனில் தமிழக காவல்துறை….!!!!

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதில் இருந்து அரசு பள்ளிகள், காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் அவ்வப்போது திடீர் விசிட் அடித்து வருகிறார். முதல்வரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இதே பாணியில் டிஜிபி சைலேந்திரபாபுவும் தாம்பரம், கானத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு திடீர் விசிட் அடித்து வருகிறார். இதனால் எந்த காவல் நிலையத்துக்கு எப்போது வருவார் என தெரியாமல் காவல்துறையினர் டென்ஷனில் உள்ளனர்.

Categories

Tech |