Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் இன்று (மார்ச்.7) இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு…. முழு விவரம் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் :-

இன்று (07-03-2022) நத்தம் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டி, நத்தம், பொய்யாம்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, அரவங்குறிச்சி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேந்தூர், சமுத்திராபட்டி, கோட்டையூர், சிறுகுடி, பன்னியாமலை, பூசாரிபட்டி, பூதகுடி, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஒடுகம்பட்டி, தேத்தாம்பட்டி, ஆவிச்சிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும் என்று நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |