Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தினசரி ரூ.700 சம்பளத்தில்… சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் பெயர்: Peon, Clerical Assistant, Professional Assistant

காலிப்பணியிடங்கள்: 25

சம்பளம்: ரூ. 391 முதல் ரூ. 713 (நாளொன்றுக்கு)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.08.2021

மேலும் விவரங்களுக்கு http://www.tau.edu.in/ லிங்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |