ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால் என்னென்ன மருத்துவ பயன்கள் கிடைக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
நாம் அன்றாடம் சமையலுக்கு பலவகையான எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு எண்ணெயிலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் அடங்கியிருக்கிறது. அந்தவகையில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் என்ன பயன்கள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.
சருமம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.
புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
இதில் வைட்டமின்கள் ஏ மற்றும் விட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைய உள்ளன.