1. ஆளுநரை நியமிப்பவர் யார்.? – குடியரசுத் தலைவர்
2. அவசர சட்டங்கள் வெளியிடுபவர் யார் யார்.? – ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர்
3. சூரியனில் அதிகமாக காணப்படும் வாயுக்கள் எது.? – ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
4. தாவரங்களை மண் இல்லாமல் தண்ணீரில் மட்டும் வளர்க்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது.? – ஹைட்ரோபோனிக்ஸ்
5. பாராளுமன்றத்தில் மேலவை என்பது.? – ராஜ சபா
6. பாராளுமன்றத்தின் கீழ் அவை என்பது.? – லோக்சபா அல்லது மக்களவை
7. நிதி ஆயோக் அமைப்பு உருவான ஆண்டு எது.? – 2015
8. நிதி ஆயோக்கின் தலைவர் யார்.? – பிரதமர்
9. வைட்டமின் ஏ அறிவியல் பெயர்.? – நிக்டோவியா
10. விட்டமின் b1 அதனால் ஏற்படக்கூடிய நோய்.? – பெரிபெரி
11. விட்டமின் பி6.? – பெல்லகிரா
12. காற்றில்லா சுவாசத்தின் குளுக்கோஸின் சுவாச மதிப்பு என்னவாகும்.? – முடிவற்றது
12. ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்கு ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு.? – 25
13. ஆளுநர் விதி.? – 153
14. முதலமைச்சர் விதி.? – 163
15. சட்டமேலவை விதி.? – 171
16. கொரில்லா போர் முறை என்றால் என்ன.? – முறையில்லாமல் போரிடுவது முறைசாரா போர் முறை
17. ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்களை இவ்வாறு அழைக்கப்படுகிறது.? – தனுர்வேதம்
18. பொதுப்பணி தேர்வாணையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு.? – 1929
19. இந்து அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு.? – 1926
20. ஆந்திரா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு.? – 1925
21. பணியாளர் தேர்வாணையம் கொண்டுவரப்பட்ட ஆண்டு.? – 1924
22. பானிப்பட்டு போர் நடந்த ஆண்டு.? – கிபி 1,526
23. காக்ரா போர் நடந்த ஆண்டு.? – கிபி 1,529
24. கான்வா போர் நடந்த ஆண்டு.? – கிபி 1,527
25. சந்தேரி போர் நடந்த ஆண்டு.? – கிபி 1,528