1. சமீபத்தில் ராணுவ தளவாட கண்காட்சி எங்கு நடைபெற்றது.? – லக்னோ ( உத்தர பிரதேசம் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நடைபெற்றது)
2. சமீபத்தில் “ஸபர்” என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய நாடு.? – ஈரான்
3. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எது.? – மொடேரா மைதானம் (குஜராத்)
4. புகழ்பெற்ற “தால்” ஏரி எங்குள்ளது.? – ஜம்மு காஷ்மீர்
5. உலக வானொலி தினம்.? – பிப்ரவரி 13
6. தற்போது குழந்தை பிறப்பின் தமிழக அளவில் முதலிடத்தில் உள்ள மாவட்டம்.? – பெரம்பலூர்
7. சர்வதேச மகளிர் தினம்.? – மார்ச் 8
8. தொல்லியல் துறையின் ஆய்வு பகுதியான “தோலாவிரா” எந்த மாநிலத்தில் உள்ளது.? – குஜராத்
9. ——– ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் மலிவு விலை மருந்தகங்கள் திறக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.? – 2024
10. உடான் விமான சேவை திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு.? – 2017