1. மனிதனைப் போன்ற நடக்கக் கூடிய பறவை.? – பென்குயின்
2. ஆசியாவின் வைரம் என அழைக்கப்படும் நாடு.? – இலங்கை
3. பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு.? – இஸ்ரேல்
4. குரு பிடித்த கோள் என அழைக்கப்படுவது.? – செவ்வாய்
5. உலகிலேயே அதிக எடை கொண்ட உயிரினம்.? – நீலத்திமிங்கலம்
6. கார்கள் அதிகம் பாவனையில் உள்ள நகரம்.? – நியூயார்க்
7. விமானங்களின் டயர்களில் நிரப்பப்படும் வாயு.? – நைட்ரஜன்
8. உலகின் முதன் முதலில் குடையை பயன்படுத்தியவர்கள்.? – சீனர்கள்
9. ஒலி எழுப்ப முடியாத விலங்கினங்களில் ஒன்று.? – ஒட்டகச்சிவிங்கி
10. பிளாஸ்டிக் தயாரிப்பில் முதலில் வகிக்கும் நாடு.? – ஜெர்மன்
11. பாரதியார், பாரதி என்ற பட்டத்தை பெற்றபோது அவரின் வயது.? – 11
12. ஜனவரி முதலாம் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் நாடு.? – சூடான்
13. உலகின் கிண்ண கால்பந்து போட்டிகள் முதன்முதலில் நடைபெற்ற நாடு.? – உருகுவே
14. அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டம்.? – ஆப்பிரிக்கா
15. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம்.? – மும்பை