1. விட்டமின் ஏ குறைபாடு உள்ள நோய்.? – மாலைக்கண்நோய்
2. எந்த விவசாய வகை ஜிம்மிங் என்று அழைக்கப்படுகிறது.? – இடப்பெயர்வு சாகுபடி
3. மீன்பிடித் தொழிலில் முன்னிலை வகிக்கும் இந்திய மாநிலம்.? – மேற்கு வங்கம்
4. நவீன இந்தியாவின் சிற்பி என கருதப்படுபவர் யார்.? – ஜவகர்லால் நேரு
5. இந்திய தேசிய காங்கிரசின் எந்த மாநாடு காந்தி இர்வின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது.? கராச்சி மாநாடு
6. நேரு அறிக்கை கமிட்டியின் தலைவர் யார்.? – பண்டிட் மோதிலால் நேரு
7. இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர் யார்.? – ஆலன் அக்டேவியன் ஹியூம்
8. லோக் ஆயுக்தா அமைப்பை முதன்முதலாக நடைமுறைக்கு கொண்டு வந்த மாநிலம் எது.? – மகாராஷ்டிரா
9. முகவுரை நோக்க தீர்மானம் கொண்டு வந்தது.? – ஜவகர்லால் நேரு
10. எந்த மசோதாவை பாராளுமன்றத்தில் தனித்தனியாக கொண்டுவந்து பெரும்பான்மை வாக்கு பெற வேண்டும்.? – அரசியலமைப்பு சீர்திருத்த மசோதா
11. தங்க கைகுலுக்கல் எனும் சொற்றொடர் குறிப்பிடுவது.? – ஓய்வூதிய திட்டம்
12. ஹீமோபிலியா என்கிற ரத்த உறைதல் நோய் எதனால் ஏற்படுகிறது.? – திடீர் மாற்றம் மூலம்
13. பியாஸ் ஆறு எந்த மலைத்தொடரில் இருந்து உற்பத்தி ஆகிறது.? – குழு மலைகள்
14. எந்த ஆற்றின் நீர் பங்கிற்காக இந்தியா பாகிஸ்தான் நீர் ஒப்பந்தம் ஏற்பட்டது.? – சிந்து ஆறு
15. தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்.? – ஈ.வே.ராமசாமி
16. புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் யார்.? – ராஜீவ் காந்தி
17. முதலாவது இந்திய தொழில்நுட்ப கழகம் துவங்கப்பட்ட இடம் எது.? – கோரக்பூர்
18. சையது அகமது கான் ஆல் தொடங்கப்பட்ட இயக்கம் எது .? – அலிகர் இயக்கம்
19. சைமன் கமிஷனை எதிர்த்து லாகூரில் ஊர்வலத்தை நடத்தியவர் யார்.? – லாலா லஜபதி ராய்
20. நிதி சம்பந்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் எந்த விதியுடன் தொடர்பு கொண்டது.? – விதி 360
21. மாவட்ட நீதிபதிகளை நியமிப்பது யார்.? – ஆளுநர்