1. இந்தியாவில் பரபரப்பான துறைமுகம்.? – மும்பை
2. கண்ணாடிகளில் எழுத்துக்களைப் பொறிக்க பயன்படுவது.? – ஹைட்ரஜன் புளோரைடு
3. நவீன ஷேவிங் பிளேடை கண்டுபிடித்தவர்.? – கிங் கேம்ப் ஜில்லட்
4. இணையதளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார்1,81,00,000 டெக்ஸ்ட் மெசேஜ்கள் அனுப்பப்படுகிறது.
5. பிளவு பள்ளத்தாக்கில் பாயும் நதி.? – தபதி
6. அடிப்படை கடமைகள் முறை எந்த நாட்டில் இருந்து பின்பற்றினோம்.? – ரஷ்ய அரசியலமைப்பு
7. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள்.? – ரோமானியர்கள்
8. கொசுக்களே இல்லாத நாடு.? – ஐஸ்லாந்து
9. உலகிலேயே அதிக அளவு திரைப்படங்கள் எடுக்கும் நாடு எது.? – இந்தியா
10. உலகிலேயே அதிகமாக கிடைக்கும் தாது.? – மைக்கா
11. CRICKET MY STYLE என்ற புத்தகத்தை எழுதியவர்.? – கபில்தேவ்
12. அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது.? – 1939