தினசரி யோகாசனம் செய்து வருவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
நம் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு யோகாசனம் என்பது மிகவும் உதவுகிறது. அதனால் தினசரி யோகாசனங்கள் செய்து வந்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
குழப்பங்கள் கலைந்து மனம் தெளிவாகும்.
மனநிலையை மேம்படுத்தும்.
மற்ற திறன்களை மேம்படுத்தும்.
நல்ல தூக்கம் வரும்.
உடலின் நெகிழ்வுத் தன்மை மற்றும் வலிமை கூடும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மன அழுத்தத்தை குறைக்கும்.
ரத்த ஓட்டம் சீராகி இதயம் வலுப்பெறும் .
ஜீரணம் மேம்படும்.
மூட்டு வலி மற்றும் முதுகு வலிகள் குணமாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்.