தென் மேற்கு சீனாவின் திபெத் தலைநகர் லாசா நகரில் 5 வருட கட்டிட விரிவாக்கப் பணிகள் நிறைவுபெற்றது. இதையடுத்து பார்வையாளர்களுகு அருங்காட்சியகம் மீண்டுமாக திறக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
65 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் புதுப் பொலிவு பெற்ற இந்த காட்சியகத்தில் சுமார் 5 லட்சம் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது சேகரிப்பு, காட்சிப்படுத்துதல், ஆய்வு, கல்வி மற்றும் சேவை, செயல் திறன்களைக் கொண்ட முதல் தர நவீன அருங்காட்சியகம் இதுவாகும்.