சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏக்கள் கு.க செல்வத்தை சஸ்பெண்ட் செய்தார் ஸ்டாலின். பாரதிய ஜனதா கட்சிக்கு மாற டெல்லி வரை சென்று திரும்பி நிலையில் கு.க செல்வம் மீது நடவடிக்கை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ். திமுக தலைமை செயலாளர், செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கு.க செல்வம் விடுவிப்பு
Categories