Categories
மாநில செய்திகள்

திமுகவில் இணைந்த சுயேட்சை வேட்பாளர்…. பீதியில் அதிமுக…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு பதிவு எண்ணிக்கை நேற்று (பிப்.22) நடைபெற்றது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் அடுத்தடுத்து திமுகவிற்கு படையெடுக்கின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி 194 வது வார்டில் வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர் விமலா கர்ணா, அமைச்சர் சுப்பிரமணியன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Categories

Tech |