தமிழ்நாடு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளருமான டிடிவி தினகரன் ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார். அவை என்னவென்றால், பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திரும்பப் பெறவில்லை என்றால் திமுக என்றாலே தில்லுமுல்லு என்பதை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்வார்கள். திமுக அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்திற்கு உரியது என்று கூறியுள்ளார்.