Categories
மாநில செய்திகள்

திமுக எம்.பி. மகன் விபத்தில் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டவர் என்.ஆர் இளங்கோ. திமுக மாநிலங்களவை எம்.பியுமான  இளங்கோவின் மகன் ராகேஷ், கார் விபத்தில் பலியானார். புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் போது சாலை நடுவே இருந்த தடுப்புச்சுவரில் கார் மோதியதில் இந்த கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதில்அவர் மகனுடன்  காரில் பயணம் செய்த மற்றொரு நபர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Categories

Tech |