Categories
மாநில செய்திகள்

திமுக செய்யும் சதி… கம்யூனிஸ்ட் போடும் திட்டம்… பொளந்து கட்டிய அரஜுன் சம்பத் …!!

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து கம்யூனிஸ்ட்கள் 1நிமிடம் வாகனம் நிறுத்திய போராட்டம் குறித்து பேசிய அர்ஜுன் சம்பத்,

ஒரு நிமிடம் வாகனத்தையும் நிறுத்தி இருக்கிறார்கள், உண்மையாகவே நான் பாராட்டுகிறேன், ஒரு நிமிடம் இவர்கள் வாகனத்தை நிறுத்துவதற்கு பதிலாக தமிழ்நாடு சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றலாம். பெட்ரோல் டீசல் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த அதற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்பிற்குள் கொண்டு வாங்க என்று….

இந்த கம்யூனிஸ்ட் காரர்கள் திட்டமிட்டு சதி செய்து, மு க ஸ்டாலினை தப்பாக வழிநடத்துகிறார்கள். மு க ஸ்டாலின் அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்.திமுக நினைத்தால் முடியும். திமுக வேண்டுமென்றே தமிழ்நாட்டு மக்கள் துன்பப்பட வேண்டும், விலைவாசி உயர வேண்டும், பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாட்டுக்கு விலை குறைவாக கிடைக்கக்கூடாது என்று திமுக, கம்யூனிஸ்ட் காரர்கள் இரண்டு பேரும் திட்டமிடுகிறார்கள்.

எப்ப வந்து சட்டசபையை கூட்டி அவர்கள் வந்த தீர்மானம் போடுகிறார்களோ….. அதேபோல் மத்திய அரசாங்கம் வரி விதிப்பு குறைத்துவிட்டு, தீபாவளி நேரத்தில் மோடி அறிவித்தார். அது மாதிரி தமிழ்நாட்தில் அமெரிக்கா நிதி மந்திரி இருக்கிறார். அமெரிக்காவிலிருந்து படித்து வந்திருக்கிறார். அவர் வந்து வரிவிதிப்பை குறைத்தால்….  தமிழ்நாடு வந்து ஏறத்தாழ முப்பது ரூபாய்க்கு மேல பெட்ரோல் டீசல் மேல் வரி போடுது.அந்த வரியை அவர் இரண்டு ரூபாய்,  3 ரூபாய் நிறுத்தி விட்டார் என்றால் பெட்ரோல் டீசல் விலை 30 ரூபாய் குறையும். இந்த முழு சதித்திட்டம் திமுகதான் காரணம்.

Categories

Tech |