Categories
மாநில செய்திகள்

திமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் காலமானார்…. பெரும் சோகம்….!!!!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவர் தமிழக முன்னாள் சட்டமன்ற . ஆவார் 1996 ஆம் வருடம் தேர்தலில் கபிலர்மலை தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2001 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை திமுக நிராகரித்ததுடன் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அவரை இடை நீக்கம் செய்தனர். இவருடைய மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |