Categories
மாநில செய்திகள்

திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு..!!

2021 ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் பெறுவோரை திமுக அறிவித்துள்ளது..
பெரியார் விருது – மிசா பி. மதிவாணன், அண்ணா விருது – எல்.மூக்கையா,  கலைஞர் விருது – கும்மிடிப்பூண்டி வேணு,  பாவேந்தர் விருது – வாசுகி ரமணன், பேராசிரியர் விருது – பா.மு. முபாரக்கிற்கு வழங்கப்படும் என்று திமுக தெரிவித்துள்ளது..

Categories

Tech |